தாயின் பின்னால் ஓடி வந்த சிறுவன், சில நிமிடங்களில் பிணமாக கிடந்த காட்சி!

அமெரிக்காவில் தன் பின்னால் ஓடி வந்த மகன் கார் மோதி பிணமாக கிடப்பதைக் கண்ட தாய் அதிர்ச்சியில் உறைந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. டெக்சாசைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான Gissel Vazquez (18), தனது அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு செல்லும்போது, கார்கள் நிறுத்தும் இடம் வழியாக நடந்து போயிருக்கிறார். வெளியிடப்பட்டுள்ள CCTV கமெரா காட்சிகளில், Gissel கையில் தனது இரண்டாவது குழந்தையுடன் கார் நிறுத்துமிடத்தைத் தாண்டிச் செல்வது தெரிகிறது. அவரைத் தொடர்ந்து ஒரு … Continue reading தாயின் பின்னால் ஓடி வந்த சிறுவன், சில நிமிடங்களில் பிணமாக கிடந்த காட்சி!